Orkut மூடப்படுகிறது - உங்கள் தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

Orkut, இந்த பெயரை தெரியாதவர்களுக்கு -  இந்தியாவில் இது தான் Facebook இன் முன்னோடி. Facebook -ற்கு முந்தைய காலங்களில் சமூக வலை தளத்தின் முடி சூடா மன்னனாக இருந்து வந்தது. Scrap Book, Testimonial, Profile Visited, Communities என்ற இந்த வார்த்தைகள் இதனை பயன்படுத்தியவர்களுக்கு பழையகால நியாபகங்களை தந்து போகும்.

இந்த Orkut தளத்தை வருகிற September 30ஆம் தேதி மூடப்போவதாக கூகிள் நிறுவனம் அறிவித்துள்ளது. இதனை பயன்படுத்தியவர்கள் தங்களின் தகவல்களை பெற விரும்பினால் Google Takeout பக்கத்திற்கு சென்று தங்களின் Orkut தொடர்பான தரவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உங்கள் Orkut தரவுகளை பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகளை இந்த பக்கத்தில் சென்று காணவும்.


கூடுதலாக Google Takeout மூலம், உங்களின் இன்ன பிற கூகிள் கணக்குகளின் நகலாக்கங்களையும் பெறலாம்.

Posted Unknown on 8:34 AM. Filed under , . உங்கள் செய்தியை இங்கே பிரசுரிக்க tamilkaninee.postmaster@blogger.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

0 comments for Orkut மூடப்படுகிறது - உங்கள் தகவல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

Leave comment

புதிய பதிவுகள்

Buy Xiaomi MI3- Rs13999

பதிவுகள்

காணொளி

2010 BlogNews Magazine. All Rights Reserved. - நன்றியுடன் தமிழ் கணினி.