HomeStyler - உங்கள் கனவு இல்லத்தை வடிவமைக்க

AutoDesk நிறுவனத்தின் மென்பொருளான HomeStyler உங்கள் வீட்டை உங்கள் விருப்பதிற்கேற்ப வடிவமைக்க உதவுகிறது.

இணையத்தின் மூலம் இயங்கும் இந்த மென்பொருளானது முற்றிலும் இலவசமானது. வீட்டின் அமைப்பில் இருந்து சுவர் வண்ணங்கள் வரை அனைத்தையும் உங்களுக்கு ஏற்றவாறு மாறுதல் செய்து பார்க்கும் வசதி இதில் உள்ளது. மேலும் உங்களுக்கு விருப்பமான பொருள்களை உங்கள் வீட்டில் பொருத்தி பார்க்கும் வசதியும் இந்த மென்பொருளில் உள்ளது.
இதற்காக கூடுதலாக எந்த மென்பொருளும் நிறுவாமல் கணினி மூலமாகவே அனைத்தையும் செய்யும் வசதி HomeStylerஇல் உள்ளது.

காணொளி:

மேலும், இதற்காக ஒரு Chrome நீட்சியும் (Extension), Iphone மற்றும்  Android செயலியும் (Application) உள்ளது.

Chrome Extension:
https://chrome.google.com/webstore/detail/autodesk-homestyler/kdmmkfaghgcicheaimnpffeeekheafkb

Iphone:
Click / Scan






Android
:
Click / Scan

Posted Unknown on 7:00 AM. Filed under , , , . உங்கள் செய்தியை இங்கே பிரசுரிக்க tamilkaninee.postmaster@blogger.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

0 comments for HomeStyler - உங்கள் கனவு இல்லத்தை வடிவமைக்க

Leave comment

புதிய பதிவுகள்

Buy Xiaomi MI3- Rs13999

பதிவுகள்

காணொளி

2010 BlogNews Magazine. All Rights Reserved. - நன்றியுடன் தமிழ் கணினி.