YouTube இல் 18+ வீடியோவை லாகின் செய்யாமலேயே காண...

சில நேரங்களில் சில YouTube வீடியோக்களை காண உங்கள் வயதை உறுதி செய்யும் பொருட்டு உங்கள் கணக்கை லாகின் செய்ய வேண்டும். அப்படியான வீடியோக்களை லாகின் செய்யாமலேயே காண வேண்டுமா?



நீங்கள் காண வேண்டிய வீடியோவின் முகவரியை (URL) Copy செய்யுங்கள்.

உ.தா
.
https://www.youtube.com/watch?v=Ci6lMQNLKZU

இந்த முகவரியில் உள்ள வீடியோவின் ID யை Copy செய்யுங்கள்.

இங்கே ID ஆனது "Ci6lMQNLKZU"

பின் அதனை

https://www.youtube.com/v/"இங்கே Paste செய்யுங்கள்"?fs=1

முடிவு:

https://www.youtube.com/v/Ci6lMQNLKZU?fs=1

இப்படி இருக்கும்.


https://www.youtube.com/v/Ci6lMQNLKZU?fs=1

இனி Enter பொத்தானை தட்டினால் உங்கள் கண்முன் வீடியோ

Posted Unknown on 7:00 AM. Filed under , , , . உங்கள் செய்தியை இங்கே பிரசுரிக்க tamilkaninee.postmaster@blogger.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

0 comments for YouTube இல் 18+ வீடியோவை லாகின் செய்யாமலேயே காண...

Leave comment

புதிய பதிவுகள்

Buy Xiaomi MI3- Rs13999

பதிவுகள்

காணொளி

2010 BlogNews Magazine. All Rights Reserved. - நன்றியுடன் தமிழ் கணினி.