Magical Jelly Bean KeyFinder
Feature, PC, Software 1:57 PM
உங்கள் கன்னியின் Windows Serial Key தொலைந்துவிட்டதா / மறந்துவிட்டதா?
நீங்கள் பணம் கொடுத்து வாங்கி நிறுவிய மென்பொருளின் Serial Key தவறி விட்டதா?
உங்கள் உதவிக்கு Magical Jelly Bean Key Finder.
இது உங்கள் கணினியில் நிறுவப்பட்டுள்ள அனைத்து மென்பொருளின் Serial Keys ஐயும் உங்களுக்கு எடுத்து கொடுத்துவிடும்.
இதனை செய்ய இந்த மென்பொருளை நிறுவி, Tools > Load Hive என்பதை தேர்வு செய்து உங்கள் ஹார்ட்டிஸ்கினை தேர்வு செய்தால் அனைத்து மென்பொருளுக்கான key கிடைத்துவிடும்.
இதனை பதிவிறக்கம் செய்ய:






