Truecrypt - கவனம்
Feature, News, PC, Security 6:52 PM
பிரபல Disk Encryption மென்பொருளான TrueCrypt தற்பொழுது பாதுகாப்பானதாக இல்லை என்று அந்த மென்பொருளின் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
TrueCrypt என்றுமே மிகவும் பிரபலமான மற்றும் சிறந்த Disk Encryption மென்பொருளாக திகழ்ந்துள்ளது. இதற்கு நிகர் வேறு மென்பொருள் இல்லை எனும் அளவிற்கு சிறந்த பாதுகாப்பு மென்பொருளாக இருந்த Truecrypt இன் இணைய தளத்தில் இன்று வெளியான செய்தியில் அதன் பாதுகாப்பு சரி இல்லை என்றும் அதனை பயன் படுத்த வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.
மேலும் தற்பொழுது Truecrypt பயன்படுத்துபவர்கள் Microsoft நிறுவனத்தின் Bitlocker சேவைக்கு மாற அறிவுறுத்தியுள்ளது. இந்த செய்தியின் பின் பல சந்தேகங்கள் இருந்தாலும் தற்பொழுது யாரும் Truecrypt தளத்தில் உள்ள மென்பொருளை தரவிறக்கம் செய்யவோ அல்லது பயன்படுத்தவோ வேண்டாம் என்று தமிழ்கணினி சார்பாக கேட்டுக்கொள்கிறோம். Truecrypt இன் பழைய பதிப்புகளை உடையவர்கள் இதனை பற்றி இப்போது கவலை கொள்ள தேவை இல்லை.
இது தொடர்பான மேலதிக தகவல் கிடைத்தால் நம் பக்கத்தில் பதிவு செய்யப்படும்.