Secret - இனிமேல் எதுவும் பேசலாம்.


என்ன தான் Facebook, Twitter என்று பல சமூக வலை தளங்கள் வந்தாலும் நம் மனதில் உள்ளதை வெளிப்படையாக யாருக்கும் அஞ்சாமல் விளைவுகளை பற்றி சிறிதும் கவலை படாமல் சொல்ல முடியாத நிலையே இருந்தது. இதனை மாற்றி நம் மனதில் உள்ள, நாம் வெளிபடுத்த நினைக்கும் விஷயங்களை நம்மை பற்றிய தகவல்களை மறைத்து பதிவு செய்யும் அம்சம் உடையது தான் இந்த Secret மென்பொருள்.

இதில் நம் நண்பர்களை இணைக்கலாம். அவர்கள் பதிவிற்கு விருப்பம் தெரிவிக்கலாம். பதில் பதிவிடலாம். ஆனால் அதனை யார் பதிவு செய்கிறார்கள் அதனை யார் விரும்பியுள்ளார்கள், அதற்கு யார் பதில் கூறியிருக்கிறார்கள் என்று எந்த விதமான தகவல்களும் அதில் இடம் பெறாது.

அலுவலகத்தில் மேலாளர் மேல் உள்ள கோபங்களை இனி தைரியமாக கொட்டி தீர்க்கலாம். வேலை போய்விடும் என்ற பயம் வேண்டாம். உங்களுக்கு பிடித்த விஷயங்கள், மற்றவர்களிடம் பிடிக்காத விஷயங்கள், என்று நீங்கள் எளிதில் வெளிபடுத்த அஞ்சிய அனைத்தையும் பதிவிடலாம். கருத்து சுதந்திரத்திற்கான கதவு இது.

இதனை பதிவிறக்கம் செய்ய:


Web: https://www.secret.ly/
Iphone - (Scan / click)














Android - (Scan / Click)
 

 









Posted Unknown on 6:49 PM. Filed under , , , , . உங்கள் செய்தியை இங்கே பிரசுரிக்க tamilkaninee.postmaster@blogger.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

0 comments for Secret - இனிமேல் எதுவும் பேசலாம்.

Leave comment

புதிய பதிவுகள்

Buy Xiaomi MI3- Rs13999

பதிவுகள்

காணொளி

2010 BlogNews Magazine. All Rights Reserved. - நன்றியுடன் தமிழ் கணினி.