Swiftkey Keyboard (Android) - தற்பொழுது இலவசம்
Android, Apps, Feature 2:04 PM
ஆண்ட்ராய்டு போன்களுக்கான கீபோர்ட்களில் சிறந்த கீபோர்டான SwiftKey தற்பொழுது இலவசமாக்கப்பட்டுள்ளது. Android பயனாளர்களில் SwiftKey தெரியாதவர்கள் இருப்பது கடினம். உங்களுக்கு இந்த கீபோர்ட் பற்றி தெரியவில்லை என்றால் இதோ சில தகவல்கள்.
இன்று பல கீபோர்ட் Predictive Text எனப்படும் தொழில்நுட்பத்தை பயன் படுத்தினாலும் அதற்க்கு முன்னோடியாக இருந்தது இந்த SwiftKey Keyboard தான். உங்களின் மெசேஜ் மற்றும் ஈமெயில் முகவரிகளுடன் இதை பதிவு செய்தால் உங்கள் பாணியில் நீங்கள் டைப் செய்யும் போது நீங்கள் அடுத்து என்ன டைப் செய்ய போகிறீர்கள் என்பதை முன்கூட்டியே கணித்து உங்களுக்கு காண்பிக்கும்.
இதன் சிறப்பை வார்த்தைகளில் விவரிப்பதை விட அனுபவத்தில் காண்பது சிறந்தது. $5.00 மதிப்பிலான இந்த Keyboard ஐ தற்பொழுது இலவசமாக்கியுள்ளனர். இனி இதை பயன்படுத்தி பார்க்காமல் இருக்க எந்த காரணமும் இல்லை.
மேலும் இதில் உங்கள் தட்டச்சு பாணியை மற்ற மொபைல் மற்றும் டேப்லட்களுக்கு மாற்றும் வசதி, Cloud Storage, கீபோர்டில் இருந்து கையை எடுக்காமல் டைப் செய்யும் வசதி என பல வசதிகள் உள்ளது. பெரிய போன்கள் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் சந்திக்கும் பிரச்சனைகளுள் ஒன்று ஒரு கையால் மட்டும் டைப் செய்ய முடியாமல் இருப்பது. அதனை சரி செய்யும் வண்ணம் கீபோர்டின் உருவளவை மாற்றுதல் இன்னும் எண்ணற்ற சிறந்த அம்சங்களை கொண்டுள்ளது.
காணொளி:
இதனை பதிவிறக்கம் செய்ய:
Android:
https://play.google.com/store/apps/details?id=com.touchtype.swiftkey

Iphone:
முன்பதிவு செய்ய:
http://swiftkey.com/ios/

Android:https://play.google.com/store/apps/details?id=com.touchtype.swiftkey

Iphone:
முன்பதிவு செய்ய:
http://swiftkey.com/ios/