Hitman Go: ஹிட்மேன் விளையாட்டு பிரியர்களுக்கான மொபைல் விளையாட்டு
Apps, Feature, Games 7:00 AM
வீடியோ கேம் பிரியர்களுக்கு Hitman குறித்து அறிமுகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. அடுத்தடுத்து வெற்றிகரமான Hitman விளையாட்டுகளை தொடர்ந்து தற்பொழுது மொபைல் கேம்-ஐ வெளியிட்டுள்ளது. Iphone களுக்கான இந்த விளையாட்டு வெளியாகி பல மாதங்கள் ஆன போதிலும் ஆண்ட்ராய்டு போன்களுக்கான வெளியீடு சமீபமாக நடந்தது.
மிகவும் எளிமையான ஆனால் சிந்தித்து விளையாட கூடிய விளையாட்டு முறையினை இந்த விளையாட்டிற்காக தேர்ந்தெடுத்துள்ளார்கள். வழக்கமான Hitman விளையாட்டின் கதை அமைப்பை மட்டும் வைத்து விட்டு விளையாடும் முறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு போர்டு கேம் போன்ற விளையாட்டு அமைப்பை கொண்டுள்ளது. ஹிட்மன் பிரியர்களுக்கு கண்டிப்பாக விருப்பமான ஒரு விளையாட்டாக இது இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.
இது ஒரு கட்டண அப்ளிகேசன். இதன் விலை $4.99
இந்த கேமினை பதிவிறக்கம் செய்ய
Iphone:
https://itunes.apple.com/gb/app/hitman-go/id731645633?mt=8
Android:
https://play.google.com/store/apps/details?id=com.squareenixmontreal.hitmango
இதை இலவசமாக பதிறக்கம் செய்ய:
Iphone:
http://iphone.mob.org/game/hitman_go.html
Android:
http://android-apkapps.com/hitman-go-apk/
இதை நிறுவ 'com.squareenixmontreal.hitmango' என்ற கோப்பினை உங்கள் போன் மெமொரியில் உள்ள 'Android/obb' என்ற போல்டெரில் காப்பி செய்து பின் .apk கோப்பினை நிறுவவும்
(குறிப்பு: எந்த மென்பொருளையும் அதற்கான அதிகார பூர்வ தலத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வதே பாதுகாப்பானது.)
மிகவும் எளிமையான ஆனால் சிந்தித்து விளையாட கூடிய விளையாட்டு முறையினை இந்த விளையாட்டிற்காக தேர்ந்தெடுத்துள்ளார்கள். வழக்கமான Hitman விளையாட்டின் கதை அமைப்பை மட்டும் வைத்து விட்டு விளையாடும் முறைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு போர்டு கேம் போன்ற விளையாட்டு அமைப்பை கொண்டுள்ளது. ஹிட்மன் பிரியர்களுக்கு கண்டிப்பாக விருப்பமான ஒரு விளையாட்டாக இது இருக்கும் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.இது ஒரு கட்டண அப்ளிகேசன். இதன் விலை $4.99