Slingshot - Facebook இன் புதிய புகைப்படம் பகிரும் செயலி.
Android, Apps, Feature 7:00 AM
Facebook நிறுவனம் Slingshot எனும் புதிய செயலி(Application) ஒன்றை அறிமுகபடுத்தியுள்ளது. இது புகைப்படம், மற்றும் காணொளியை பிறருக்கு பகிரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை தவிர விஷேச அம்சங்கள் எதுவும் பெரிதாக இதில் இல்லை என்றாலும் புகைப்படம் பகிர்வதை இது சற்று வேடிக்கையாக அமைத்துள்ளது.
நீங்கள் உங்கள் நண்பருக்கு ஒரு புகைப்படம் அனுப்புகிறீர்கள் என்றால் அவர் பதிலுக்கு வேறு ஒரு புகைப்படம் அனுப்பாதவரை அந்த படத்தினை காண இயலாது. இது போல் காணொளிகளையும் பகிர்ந்துகொள்ளலாம். பகிரப்படும் புகைப்படம், காணொளிகளுக்கு கருத்து பகிரலாம்.
இது Jelly Bean, KitKat பதிப்பு(Version) Android போன்களில் இயங்கும்.
இதை பதிவிறக்கம் செய்ய:
Android
Iphone
காணொளி:

![]() |
| Click / Scan |
Iphone
![]() | |
| Click / Scan |
காணொளி: