Samsung Galaxy S2 வைத்திருப்பவரா நீங்கள்?
Android, Cyanogen, Feature, Mod 1:50 PM
Samsung Galaxy S2 (GTi9100) ரக அலைபேசி சாம்சங் நிறுவனத்தின் வெற்றிகரமான அலைபேசிகளில் ஒன்று. அதற்கு அடுத்து பல புதிய ரக அலைபேசிகளை சாம்சங் வெளியிட்டதின் பேரில் இதற்கான ஆதரவை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொண்டுள்ளது. எனினும் இன்றைய மற்ற முன்னணி அலைபேசிகளின் தரத்திற்கு போட்டி போடும் அளவில் உள்ளது இந்த GTi9100.
இதன் பயனாளர்களுக்கு ஒரு நற்செய்தி. இன்று Android 4.4 - Kitkat பதிப்பு வெளி வந்த நிலையிலும் பழைய Android பதிப்பு கொண்டு செயல்பட்டு கொண்டு வருகிறது S2. இதற்கு மாற்றாக CyanogenMod என்கிற குழுமம் Android 4.4 - Kitkat பதிப்பு மென்பொருளினை Galaxy S2 விற்காக வெளியிட்டுள்ளது.
அதனை பதிவிறக்கம் செய்ய:
http://download.cyanogenmod.org/?device=i9100&type=nightly
இன்னும் Cyanogenmod மென்பொருளினை உங்கள் அலைபேசிகளில் நிறுவ எளிமையான வழிகாட்டியையும் வழங்கியுள்ளது.
உங்கள் அலைபேசியில் Cyanogenmod இயங்குதளத்தை நிறுவ:
http://beta.download.cyanogenmod.org/install