ஆண்டுராய்டு மொபைல்களின் பாட்டரி திறனை மேம்படுத்த வேண்டுமா?

ஆண்டுராய்டு மொபைல்களின் பாட்டரி திறனை மேம்படுத்த வேண்டுமா?

இன்று ஆண்டுராய்டு மொபைல் பயன்படுத்தும் பலரின் தலைவலியாக இருப்பது அந்த மொபைல்களின் பாட்டரி. சராசரி பயனர்களுக்கு ஒரு நாள் வருவது சிரமம். தீவிர பயனர்களுக்கு அரை நாள் வருவது கூட சிரமம். பலர் இதற்காகவே தங்களுடன் சார்ஜர்களை எடுத்து செல்வது வழக்கம். இந்த குறையை நிவர்த்தி செய்ய பல அப்ளிகேசன்கள் இருந்தாலும் அதில் தனித்துவம் வாய்ந்தது இந்த Greenify. அதே சமயத்தில் இதனால் உங்கள் மொபைல் மற்றும் டேபிலேட்களின் செயல்பாட்டு வேகம் குறையவும் செய்யாது.



Greenify யை நிறுவி பாட்டரி கவலையில் இருந்து விடுபடுங்கள்.

Greenify பதிவிறக்கம் செய்ய:

http://adf.ly/e1geF

Posted Unknown on 3:10 AM. Filed under , , . உங்கள் செய்தியை இங்கே பிரசுரிக்க tamilkaninee.postmaster@blogger.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

0 comments for ஆண்டுராய்டு மொபைல்களின் பாட்டரி திறனை மேம்படுத்த வேண்டுமா?

Leave comment

புதிய பதிவுகள்

Buy Xiaomi MI3- Rs13999

பதிவுகள்

காணொளி

2010 BlogNews Magazine. All Rights Reserved. - நன்றியுடன் தமிழ் கணினி.