Coursera: உங்கள் ஆன்லைன் ஆசிரியர்.

இணையத்தால் கல்வி இன்று இலவசமாகிவிட்டது. ஆனால் இதை மக்களுக்கு இன்னும் அதிக அளவில் எடுத்து செல்ல இலவச கல்வியை உங்கள் அலைபேசிகளுக்கு தருகிறது Coursera.

உலகின் தலை சிறந்த 100 பல்கலைகழகத்தில் இருந்து 20க்கும்மேலான பிரிவுகளில் 600க்கும் மேலான பாட திட்டங்களை உங்கள் கை அடக்கத்தில் தருகிறது இந்த ஆண்டுராய்டு மென்பொருள். 

கல்வி கற்க ஆர்வம் உண்டு ஆனால் நேரம் இல்லை என்று இனி கவலை வேண்டாம்.

இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய:

Android - Coursera
Android (Click / Scan)

Posted Unknown on 6:45 PM. Filed under , , , , , , . உங்கள் செய்தியை இங்கே பிரசுரிக்க tamilkaninee.postmaster@blogger.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

0 comments for Coursera: உங்கள் ஆன்லைன் ஆசிரியர்.

Leave comment

புதிய பதிவுகள்

Buy Xiaomi MI3- Rs13999

பதிவுகள்

காணொளி

2010 BlogNews Magazine. All Rights Reserved. - நன்றியுடன் தமிழ் கணினி.