இணையத்தில் போலி போட்டோக்களை கண்டுபிடிப்பது எப்படி.?
Feature, Google, News, PC, Tips, Web 6:37 PM
இன்றைய பேஸ்புக் உலகத்தில் செய்திகளுக்கு பஞ்சமே இல்லை. அனால் அதில் எது உண்மை எது போலி என்று அறிவது மிக கடினமான
விஷயமாகிவிட்டது. அதே போல் பேஸ்புக் போலி கணக்குகளின் எண்ணிக்கையும் நம்மை சந்தேக பிராணியாகவோ அல்லது ஏமாளியாகவோ மாற்றிவிடுகிறது. இது போன்ற போலி படங்களை அடையாளம் காண்பது எப்படி?
இந்த நேரத்தில் கூகிளின் Image Search நமக்கு உதவுகிறது. கூகிளின் தேடு தளத்திற்கு சென்று அதில் Image Search யினை தேர்வு செய்யுங்கள். அதில் ஒரு கேமரா போன்ற ஒரு ஐகான் இருக்கும், அதனை தேர்வு செய்தால் Search By Image என்று வரும். அதில் இரண்டு தேர்வுகள் இருக்கும். Paste Image URL மற்றும் Upload an Image. இதில் உங்கள் தேர்வினை கொடுத்து உங்கள் படத்திற்கான தகவலை பெறுங்கள்.