ஐ போன் பயனர்களுக்கு பேஸ்புக் அறிமுகப்படுத்திய பேப்பர் அப்ளிகேசன்:

ஐபோன் பயனர்களுக்காக பேஸ்புக் புதியதொரு அப்ளிகேஷனை அறிமுகப்படுத்தியுள்ளது. அது தான் பேப்பர். வழக்கமான பேஸ்புக் அப்ளிகேசனை போல் இல்லாமல் முற்றிலும் வேறுபட்ட பயனாளர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை தர கூடியதாக இந்த அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக காணப்படும் பட்டங்கள் இல்லாமல் செய்கை முறைகளை மையபடுத்தி கையாளும் முறையில் இந்த அப்ளிகேசன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நமது விருப்பமான செய்திகளை நாம் தெரிந்துகொள்ள உதவுவதோடு அல்லாமல் நமது செய்திகளையும் மற்றவர்களுக்கு பகிர்ந்துகொள்ளும் அம்சங்களும் இதில் அடங்கியுள்ளது. இதனை Facebook 2.0 என்று கூறினால் மிகையாகாது. இதனை பயன்படுத்துபவர்கள் மீண்டும் பேஸ்புக் அப்ளிகேஷனை பயன்படுத்துவார்கள் என்பது சந்தேகமே. 


பேஸ்புக் பேப்பரை பதிவிறக்கம் செய்ய :
https://itunes.apple.com/us/app/paper-stories-from-facebook/id794163692?mt=8

Posted Unknown on 6:36 PM. Filed under , , , . உங்கள் செய்தியை இங்கே பிரசுரிக்க tamilkaninee.postmaster@blogger.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்

0 comments for ஐ போன் பயனர்களுக்கு பேஸ்புக் அறிமுகப்படுத்திய பேப்பர் அப்ளிகேசன்:

Leave comment

புதிய பதிவுகள்

Buy Xiaomi MI3- Rs13999

பதிவுகள்

காணொளி

2010 BlogNews Magazine. All Rights Reserved. - நன்றியுடன் தமிழ் கணினி.