ஃபேஸ்புக்கில் மறைக்கப்பட்ட நண்பர்கள் பட்டியலை காண
Facebook, Feature, PC, Tips, Web 11:33 AM
ஃபேஸ்புக்கில் இன்று பலர் தங்களது நண்பர்கள் பட்டியலை மறைத்து வைத்துள்ளனர். அப்படி மறைக்கப்பட்ட நண்பர்கள் பட்டியலை முழுவதுமாக காண முடியாவிட்டாலும் இரண்டு நபர்களுக்கு இடையே உள்ள பொதுவான நண்பர்களை காண வழி இருக்கின்றது.நீங்கள் யாருடைய நண்பர்கள் பட்டியலை காண வேண்டுமோ அவருடைய ஃபேஸ்புக் பக்கத்திற்கு செல்லுங்கள்.
அதில் URL பட்டியில் https://www.facebook.com/tamilkaninee என்று இருக்கிறதாக வைத்துகொள்வோம்.
இதில் tamilkaninee என்பது பயனர்_அடையாள_எண்.
நபர்1 = tamilkaninee
அடுத்ததாக நபர்1 இன் நண்பருடைய பயனர்_அடையாள_எண்.
நபர்2 = ??????????
இனி
https://www.facebook.com/TARGET_ID/friends?and=FRIEND_OF_TARGET_ID
அதாவது
இதில் குற்பிட்ட அந்த அடையாள எண்களை கொடுத்து இதை உங்கள் URL பட்டியில் கொடுத்தால் இந்த இரண்டு கணக்கிற்கும் இடையே உள்ள பொது நண்பர்கள் யார் என்று தெரிந்துவிடும்.






