ஐ-போன்: தவறுதலாக அழிக்கப்பட்ட படங்களை மீட்பது எப்படி?
Feature, Iphone 7:00 AM
ஐ-பேட் மற்றும் ஐ-போன்களில் தவறுதலாக அழிக்கப்பட்ட படங்களை மீட்டெடுக்க வாய்ப்புகள் உள்ளனவா?
ஆப்பிளின் புதிய IOS8 இல் இதற்கான வசதி செய்யப்பட்டுள்ளது.

உங்கள் Photos செயலியில்(Application) உள்ள Albums பக்கத்திற்கு சென்று பக்கத்தின் கீழ் பகுதியில் பாருங்கள். Recently Deleted Album என்று புதிய தேர்வு ஒன்று இருக்கும். இது கணினியின் Recycle Bin போன்றது.

தவறுதலாக அழிந்த படங்களை மீட்க, எந்தெந்த படங்கள் வேண்டுமோ அதனை தேர்வு செய்து Recover என்பதை அழுத்தினால் அந்த படங்கள் அனைத்தும் உங்கள் Camera Roll ஆல்பத்திற்கு சென்று விடும்.
உங்களுக்கு எந்த படத்தையாவது நிரந்தரமாக அழிக்க வேண்டும் என்றால் Recently Deleted Album சென்று நீங்கள் அழிக்க வேண்டிய படங்களை தேர்வு செய்து Delete என்பதை அழுத்தினால் உங்கள் படங்கள் நிரந்தரமாக அளிக்கப்படும். இச்சமயம் உங்களிடம் நீங்கள் தேர்வு செய்த படங்களை அளிக்க வேண்டுமா என்று ஒருமை கேட்டு உறுதி செய்யப்படும்.

(நினைவிருக்கட்டும், மின்னணு தகவல் சேமிப்பு கருவிகளில் சேமிக்கப்பட்ட எந்த தரவுகளும் இது போன்று செயல் முறைகள் மூலம் முழுவதுமாக அழிக்கப்படுவது கிடையாது.)