360Cam - 360 டிகிரியில் படமெடுக்கும் HD கேமரா
Feature, Gadget, Technology 7:00 AM
கேமரா தொழில் நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே போகிறது. அந்த வகையில் நாம் படமெடுக்கும் போது நம்மை சுற்றி 360 டிகிரியில் உள்ள அனைத்தையும் படமெடுக்குமாறு தயார் செய்யப்பட்டது தான் இந்த 360Cam.
இந்த கேமரா கடிமான உபயோகங்களுக்கு ஏற்றதாக, நீர் எதிர்ப்பு திறன் கொண்ட 360 டிகிரியில் நிழற்படம், வீடியோ மற்றும் Live Streaming செய்ய கூடிய அம்சங்கள் அடங்கியதாகும். மேலும் இதனுள்ளே GPS, WiFi, PoE என்று அழைக்கப்பட கூடிய Power on Ethernet அம்சங்களும் உண்டு. மேலும் இதில் எடுக்கப்படும் படங்களுக்கு தங்களது மொபைலை View Finder ஆக பயன்படுத்தும் வசதி படைத்த அப்ளிகேசங்களும் இருக்கிறது. இனி உங்கள் விடுமுறைகளின் எந்த தருணத்தையும் 360 டிகிரியில் முழுமையாக படம்பிடிக்கலாம்.
இந்த வருட டிசம்பர் மாதத்தில் சந்தைக்கு வர இருக்கும் இந்த கேமராவை இங்கே முன் பதிவு செய்து பெற்றுகொள்ளலாம்.
https://www.kickstarter.com/projects/giroptic/the-worlds-first-full-hd-360-camera
காணொளி