Kali Linux – ஹாக்கர் மற்றும் கணினி பாதுகாப்பு ஆலோசகர்களுக்கான OS:
Feature, Hacking, PC, Security 2:56 AM
Kali Linux – ஹாக்கர் மற்றும் கணினி பாதுகாப்பு ஆலோசகர்களுக்கான OS:Kali Linux என்பது பிரபலாமான BackTrack Linux இன் புதுபிக்கப்பட்ட பதிப்பு என்று சொல்லலாம்.
இதில் 300க்கும் மேற்பட்ட கணினி பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன. அவை அனைத்தையும் இங்கே பட்டியலிட்டால் பக்கம் போதாது.
• Information Gathering
• Vulnerability Assessment
• Web Application
• Password Attacks
• Wireless Attacks
• Exploitation Tools
• Sniffing/Spoofing
• Privilege Escalation
• Maintaining Access
• Reverse Engineering
• RFID Tools
• Stress Testing
• Forensics
• Reporting Tools
• Services
• Miscellaneous
இது போன்ற ஒவ்வொரு முக்கிய தலைப்புகளின் கீழ் பல துணை தலைப்புகளும் உண்டு.
இந்த Kali Linux என்பது கணினி ஆய்வாளர்களின் மதிப்பு மிக்க ஆயுதம். இது கணினி பாதுகாப்பு ஆலோசகர்களுக்கும் பயன்படும், ஹாக்கர்களுக்கும் பயன்படும்.
நீங்கள் யார் என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்.
Kali Linux ஐ பதிவிறக்கம் செய்ய:
http://adf.ly/e1ewc





