Facebook இல் Game Request ஐ ப்ளாக் செய்வது எப்படி?
Facebook, Feature, Tips, Web 7:00 AM
Facebook பயனாளர்கள் பல பேர்களின் ஒற்றை தலைவலியாக இன்று இருப்பது Candy Crush விளயாட்டு விண்ணப்பம். முகபுத்தகத்தை திறந்தாலே தெரிந்தவர் தெரியாதவர் என்று பலரிடமும் இருந்து இந்த விண்ணப்பங்கள் வந்து நம்மை பாடாய் படுத்தும். இந்த Candy crush மற்றும் இது போன்ற இதர விண்ணப்பங்களை தடுப்பது எப்படி?
முதலில் படத்தில் உள்ளது போல, உங்கள் Facebook பக்கத்தின் Settings பகுதிக்கு செல்லுங்கள்.
Settings பகுதியில் Blocking ஐ தேர்வு செய்யுங்கள்.
பின்னர் வரும் தேர்வுகளில் இருந்து Blocking apps எனும் பகுதிக்கு சென்று அதில் உங்களுக்கு தொந்தரவு தரும் Application பெயரை இட்டு சரியான அப்ளிகேசனை தேர்வு செய்யுங்கள்.
தொல்லை தரும் கேண்டி கிரஸ் இல் இருந்து விடுதலை பெறுங்கள்.