ANDROID போன் வைத்திருப்பவர்கள் ஒரே மாதிரியான ஸ்க்ரீன் வைத்து வெறுப்படைந்து விட்டீர்களா?
Android, Feature, Theme 2:37 AM
ANDROID போன் வைத்திருப்பவர்கள் ஒரே மாதிரியான ஸ்க்ரீன் வைத்து வெறுப்படைந்து விட்டீர்களா?உங்களுக்காக, உங்கள் போன் ஐ உங்கள் விருப்பத்திற்கேற்ப சுலபமாக அழகாக்க வந்திருக்கிறது
"My ColoR Screen"
http://mycolorscreen.com/
இதி உங்கள் விருப்பத்திற்கேற்ப பல்லாயிர கணக்கான தீம்கள் உங்கள் போனுக்காக இருக்கின்றன.
உங்கள் ரசனைக்கேற்ப உங்கள் போன்களை மாற்றி ரசியுங்கள்.
பதிவிறக்கம் செய்ய:
https://play.google.com/store/apps/details?id=com.mycolorscreen.themer





